Team Code மூலம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தாங்கள் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியுமா???
ஒரு வலைத்தள முகவரியின் இணைப்பைக் குறிப்பிட்டு Team Code மூலம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தாங்கள் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனப் பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன...?👇
https://voters.eci.gov.in/download-eroll
☝️ தங்கள் team number போட்டு பார்த்தால் தங்களுக்கு பணி ஒதுக்கீடு பூத் வந்துவிடும் எனப் பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன...?...
வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணியானது தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு (Randomization மூலம்) முன்பு தான் இறுதி செய்யப்படும். மேற்கண்ட இணைப்பின் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை மற்றும் அந்த வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் (General Election Roll 2024) விவரம் உள்ளது. இதற்கும் நமக்கு வழங்கப்பட்ட Team Code க்கும் எவ்வித தொடர்பும் இல்லை...
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أبريل 09، 2024
Comments:0
Home
Election 2024
நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????
நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.