தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2024

Comments:0

தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?

தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி? How to find the Model No of a laptop issued to their school?

1.laptop-யின் பின்புறம் model name க்கு கீழே உள்ள எண்ணை பதிவு செய்யவும்

Example: 81FS

2.அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட laptop-ஐ on செய்யவும்.

▪️type here to search என்ற இடத்தில் system information என type செய்யவும்.

▪️click system information-ஏழாவதாக உள்ள system model என்ற இடத்தில் உள்ள விவரங்களை குறித்துக் கொண்டு அதனை emis-யில் பதிவு செய்யவும்...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews