உபரிப் பணியாளர்கள் எனக் கூறி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.
4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. எந்த விசாரணையும் நடத்தாமல் பதவி இரக்கமும் ஊதியக் குறைப்பும் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது 4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும் பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பணியாளர்கள் எனக் கூறி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது; 4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.