Election - MASTER COVERS - 1. 2, 3, 4, 5, 6 குறித்த விளக்க தகவல்கள் Election - MASTER COVERS - 1. Descriptive information on 2, 3, 4, 5, 6
MASTER COVER 1 - குறித்த தகவல்கள்
வெள்ளை கலர் ( COVER No. 1/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் அனைத்தும் (கவர் எண்கள் 1/2, 1/3, 1/4 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும் MASTER COVER 2 - குறித்த தகவல்கள்
MASTER COVER - 2 ( SCRUTINY DOCUMENTS - வெள்ளை கலர் ( COVER No. 2/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் 4 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 2/2, 2/3, 2/4, 2/5 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்.
MASTER COVER 3 - குறித்த தகவல்கள்
MASTER COVER - 3 ( STATUTORY COVER - வெள்ளை கலர் ( COVER No. 3/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் 5 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 3/2, 3/3, 3/4, 3/5 , 3/6 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும் MASTER COVER 4 - குறித்த தகவல்கள்
MASTER COVER - 4 ( NON - STATUTORY COVER - மஞ்சள் கலர் (YELLOW ) ( COVER No. 4/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் 11 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 4/2, 4/3, 4/4, 4/5 , 4/6, 4/7, 4/8, 4/9, 4/10, 4/11, 4/12 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்
MASTER COVER 5 - குறித்த தகவல்கள்
MASTER COVER - 5 (HAND B00KS, IINSTRUCTIONS - COVER - காக்கி கலர் (BROWN) ( COVER No. 5/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள Handbooks , instructions etc மற்றும் Indelible link Phials 2 அனைத்தும் (Cover எண்கள் 5/2, 5/3 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும் MASTER COVER 6 - குறித்த தகவல்கள்
MASTER COVER - 6 (OTHER POLLING MATERIALS - COVER - ப்ளு கலர் (Blue) ( COVER No. 6/1) இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள (i) Candidate information Booklet, (ii) other unused forms, (iii) metal Seal of the presiding officer, (iv) Arrow Cross Mark rubber Stamp for making tender ballot papers, (v). Cup for setting the indelible ink இவற்றுடன் (vi) வாக்குச்சாவடி எண் Seal (vii) Mock poll slips Seal ஆகிய அனைத்தும் வைத்து வழங்கிடவும்.
இவை தவிர இதர கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் அனைத்தும் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட துணிப்பையில் வைத்து ஒப்படைக்க வேண்டும்.
மேலும் இதர படிவ அறிக்கைகள் கோரப்பட்டிருப்பின் அவற்றை மண்டல அலுவலரிடம் (தனி உறையிட்டு) வழங்கிடவும்.
- நன்றி.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.