Attention Headmasters of all categories (Dharmapuri District). அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு! ( தருமபுரி மாவட்டம் )
10.04.2024
சிக்கனத்தந்தி
தருமபுரி மாவட்டம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு தேர்வாளர்களின்(AE) பணிகள் 13.04.2024 -ல் தொடங்க இருந்த நிலையில் மாட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க 13.04.2024 - மூன்றாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதால் அன்று வருகை தர வேண்டிய அனைத்து பாட உதவி தேர்வர்களும் (AE) வரும் 15.04.2024 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு வருகை தர தெரிவிக்கப்படுகிறது.
CE SO இவர்களுக்கு மதிப்பீட்டு பணி ஏற்கனவே அறிவித்தபடி 12.04.2024 காலை 6.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கலாகிறது.
பெறுதல்.
அனைத்து வகை தலைமையாசிரியர்கள். தருமபுரி மாவட்டம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.