*குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து கல்வியில் உயர்ந்த சிறுமி!*
*"கல்வி எனும் ஆயுதம்!"*
குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்த சிறுமி நிர்மலா 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 421/440 மதிப்பெண் எடுத்து அசத்தல்! குழந்தை திருமணம் குறித்து எம்.எல்.ஏ மூலம் ஆட்சியருக்கு தகவல் அளித்து திருமணத்தை தடுத்து நிறுத்திய நிர்மலா, அரசின் உதவியுடன் படித்து வருகிறார்.
ஐபிஎஸ் அதிகாரி ஆகி குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என நிர்மலா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்த சிறுமி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 421/440 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.