தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கு சில பணிவான கருத்துகள்.
தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கு சில பணிவான கருத்துகள்.
1. உடன் வரக்கூடிய ஆசிரியர்களோடு நட்பு பாராட்டுங்கள்.
2.உள்ளூர்காரர்களோடு பகைமை பாராட்டாதீர்கள்.
நாம் என்னவோ பெரிய அதிகாரி போல் நடந்துகொள்ளவேண்டாம்.உள்ளூர்காரர்களின் சப்போர்ட் நமக்கு கடைசிவரை தேவை. அதற்காக அவர்கள் சொல்பேச்சு கேட்கவேண்டியதில்லை.
3. ஆசிரியர்களுக்குள்ளே நான் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும், நாம் ஏன் இதைச்செய்யவேண்டும், எனக்குரிய வேலையை மட்டும் பார்ப்பேன் என்ற ஈகோ வேண்டாமே...
4. பெண் ஆசிரியர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குங்கள்.
5. குழு உணர்வு, குடும்ப உணர்வோடு இணைந்து பணியாற்றி பத்திரமாக இல்லம் திரும்புவோம்


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.