அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 19، 2024

Comments:0

அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து



The government's order to deduct pensions to collect the additional money given to government employees and pensioners has been canceled அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து

அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாகவழங்கப் பட்ட பணத்தைவசூலிக்க ஒருங்கிணைந்த வழிகாட் டுதல்களை ஏற்படுத்த அரசுக்குஐகோர்ட்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் கெஞ்சம்பட்டி யைச் சேர்ந்த சுப்புராஜ், ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு:

பெரு மாள் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக் சுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, கடந்த 30.9.1996ல் ஓய்வு பெற்றேன். எனக்கு சம்ப ளம் மற்றும் பென்ஷன் நிர்ணயம் செய்த போது, கூடுதலாக நிர்ணயம் செய்து விட்டதாகவும், அந்த பணத்தை எனது பென்ஷனில் பிடித்தம் செய்ய வேண்டுமென கருவூலத்துறை அலுவலர் கடந்த 15.10.2015ல் உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة