விடியல் பயணத்திட்டம் - மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2024

Comments:0

விடியல் பயணத்திட்டம் - மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!



விடியல் பயணத்திட்டம் - மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

G.O.(Ms) No.11 Dt: February 24, 2024 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் விடியல் பயணத் திட்டத்தை விரிவுப்படுத்துதல்- ஆணை – வெளியிடப்படுகிறது. G.O.Ms.No.11 - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews