சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு...
லோக்சபா தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டசபை தொகு திகளில் ஆயிரத்து 307 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
இந்த ஒட்டுச்சாவடிகளில் தலைமை அலுவலர் , ஓட்டுச்சாவடி அலுவலர் 1,2,3 ஆகிய பணியிடங்களில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவர்..
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، مارس 29، 2024
Comments:0
சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு...
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.