திருத்தப்பட்ட CA தேர்வு அட்டவணை வெளியீடு Release of Revised CA Exam Schedule
திருத்தப்பட்ட CA தேர்வு அட்டவணை வெளியானது
CA மே 2024 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ளது. அதன்படி,
இடைநிலை குரூப் I தேர்வுகள்- மே 3, 5, 9,
குரூப் 2 தேர்வுகள்- மே 11, 15, 17,
குரூப் 1 இறுதித் தேர்வுகள்- மே 2, 4, 8,
குரூப் 2 இறுதித் தேர்வுகள்- மே 10, 14 16,
சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள்- மே 14, 16
ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.