பொதுத்தேர்வு 2024 - அறைக் கண்காணிப்பாளர் கனிவான கவனத்திற்கு...
மேல் நிலை பொதுத் தேர்வுகளில் வெற்றிகரமாக 5 தேர்வுகள் நிறைவு...
அறைக் கண்காணிப்பாளர் கனிவான கவனத்திற்கு
இன்று 11/3/24
திங்கட்கிழமை சிறு நினைவூட்டல் 👍🏼
நாளை முதல் A,B question papers ...
1) A,B சரியாக வழங்கி விடுவீர்கள்...
2) தேர்வர் desk இல் எக்காரணம் கொண்டும் A,B எழுதிட கூடாது ...
3) 9.55 am வினாத்தாள் கட்டு பிரித்தவுடன்,
A,B சரி பார்த்து கொள்ளுங்கள்...
4) 10.00 மணிக்கு
வினாத்தாள் வழங்கும் போது
வருகை புரியாதவர்கள் இடத்தில் அவருக்குரிய வினாத்தாளை வைத்து விடுங்கள்...
(வழக்கமாக செய்வது தான்) A,B குழப்பம் வராது...
5) தேர்வர் விடைத்தாள் Top sheet இல் அதற்குரிய இடத்தில் (part C) நீங்கள் ( அறைக் கண்காணிப்பாளர் ) தான் A அல்லது B என எழுதிட வேண்டும்... (Ref DGE hand book 2024 - page 71 , Hall supervisor instructions - point no 16 )
விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள கட்டத்தில்
A
B
அதற்கு நேராக... மாணவர்கள்
✅ செய்ய வேண்டும்...
6) student attendance sheet இல் மாணவர்கள் இதுவரை கையெழுத்து மட்டும் இடுவார்கள்...
கூடுதலாக
*நாளை
அவர்களுக்கு எந்த வகை வினாத்தாள்
A/B என்பதை எழுதுவார்கள் ...
இவைகள் வழக்கமான நடைமுறை 🙏
இந்தாண்டு புதிய/கூடுதல் நடைமுறை 7) CSD form இல் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் கட்டுகளை ஒப்படைக்கும் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வருகைபுரிந்தோரில் ( present )
எத்தனை A
எத்தனை B
என்பதை பிரித்து எழுத வேண்டும்...
(இது மட்டுமே புதிதாக இந்த ஆண்டு அறிமுகம்)
கூடுதல் கவனம்
8) தாங்கள் lot எடுக்கும் அறைக்குரிய பையில் ஒன்றிற்கு மேற்பட்ட script cover இருக்கும் எனில்
a) Tamil medium/ English medium split இருக்கலாம்....
அல்லது
b) subject change
Chemistry/accountancy/geography இருக்கலாம்....
வினாத்தாள் சரியாக பார்த்து வழங்கவும்... தேர்வு முடிந்த பிறகு இரண்டு CSD form இல் கையெழுத்து...
இரண்டிலும்
A/B எண்ணிக்கை குறிப்பிட வேண்டும் ....
நீங்கள் வழக்கமாக செய்வது தான்....
சற்று கூடுதல் திட்டமிடல்
கூடுதல் விழிப்புணர்வு நோக்கில் இந்த பதிவு .
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.