ஆசிரியர்களே வருத்திக் கொள்ளாதீங்க ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مارس 07، 2024

Comments:0

ஆசிரியர்களே வருத்திக் கொள்ளாதீங்க !



ஆசிரியர்களே வருத்திக் கொள்ளாதீங்க !

இடைநிலை ஆசிரியர் களின் பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடை பெற்று வருகிறது . ஆசிரியர்களின் போராட்டங்கள் , குழந்தைகளின் கல்வியை பாதிக்கக் கூடாது.

ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் தான் , உரிமையாக கேட்க முடியும் . இருப்பதை வைத்து நிறைவாக நிர்வாகம் செய்ய முயற்சி செய்கிறோம்.

ஆசிரியர்களை பாராமுகமாக இருப்பதாக நினைத்து விட வேண்டாம். கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டங்கள் நடத்த வேண்டாம்...

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة