TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2024

Comments:0

TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு.

TNPSC%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%20-1%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.


TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிப்பு.

முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது

TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) (Notification) CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews