தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2024

Comments:0

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Creation of 4 new Municipal Corporations in Tamil Nadu - Chief Minister M.K.Stal's announcement

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை , நாமக்கல் , காரைக்குடி , திருவண்ணாமலை ஆகியவை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது . புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து , தமிழ்நாட்டில் மொத்தம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது . CLICK HERE TO DOWNLOAD PR 569 Municipality to Corporation PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews