அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مارس 21، 2024

Comments:0

அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

DIRECTORATE OF DISTANCE EDUCATION - RESULTS - அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு Annamalai University Exam Result Release

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைதுார மற்றும் இணையவழி கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலையில் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று, கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளமான https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

இத்தகவலை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة