NMMS தேர்வில் 28 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி!!! 28 students passed the NMMS examination and achieved a record in the government school!!!
NMMS தேர்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 28 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் , அவர்களுக்கு பயிற்சியளித்த நல்லாசிரியர் P.ஜேசு அவர்களையும் பள்ளித் தலைமை ஆசிரியர் K.m பேசில்ககாரின் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழகத்தினர் பாராட்டினர்.
Monday, March 04, 2024
NMMS தேர்வில் 28 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.