மூன்றாம் திருப்புதல் தேர்வு -10 ஆம் வகுப்பிற்கு நடைபெறுதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் தொடர்பாக - CEO செயல்முறைகள்
With regard to the rescheduling of the diversion examination - 10th class examination time table - CEO procedures
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 15.क.मत्र. 12804/4/2024 02. 2024
பொருள் - தேர்வுகள் திருவண்ணாமலை மாவட்டம் திருப்புதல் தேர்வு -10 ஆம் வகுப்பிற்கு நடைபெறுதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் தொடர்பாக.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பிற்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு இணைப்பில் கண்டுள்ள க அட்டவணைப்படி நடத்திடும் பொருட்டு அனுப்பப்படுகிறது.
மேலும், 10 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் அனைத்து பாட ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் திருப்புதல் தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வுகால அட்டவணையினை சுற்றறிக்கையாக அனுப்புயும், தகவல் பலகையில் ஒட்டியும் வைக்குமாறும் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு-
1. கால அட்டவணை.
بحث هذه المدونة الإلكترونية
السبت، مارس 02، 2024
Comments:0
Home
10th class examination
CEO
CEO PROCEEDINGS
Examination Time Table
மூன்றாம் திருப்புதல் தேர்வு -10 ஆம் வகுப்பிற்கு நடைபெறுதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் தொடர்பாக - CEO செயல்முறைகள்
மூன்றாம் திருப்புதல் தேர்வு -10 ஆம் வகுப்பிற்கு நடைபெறுதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் தொடர்பாக - CEO செயல்முறைகள்
Tags
# 10th class examination
# CEO
# CEO PROCEEDINGS
# Examination Time Table
Examination Time Table
التسميات:
10th class examination,
CEO,
CEO PROCEEDINGS,
Examination Time Table
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.