University of Chennai. Publication of Distance Education Exam Result சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு முடிவு வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை,முதுநிலை பட்டப்படிப்புகள், எம்சிஏ, எம்பிஏ பயில்வோருக்கான ஜூன் மாத பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இன்று மாலை 6 மணி முதல் அறிந்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள் ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.