Principal and teacher of private school harassed school children for non-payment of fees -
கட்டணம் செலுத்தாததால் பள்ளி குழந்தைகளை துன்புறுத்திய தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு;
வழக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவு ;
பாலக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ;
திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.