Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 07، 2024

Comments:0

Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher



Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை

பாலியல் குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை.. சேரன்மகாதேவி ஒன்றியம். வீரவநல்லுர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30.01.2024 அன்று வாட்ஸ்அப் மூ அவதூறான செய்தியினை சமூக வலைதளத்தில் பரப்பியதால் ஏற்பட்ட பிரச்சணை காரணமாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரை அவ்வொன்றியத்தில் மாற்றுப்பணி ஆணை வழங்க கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. அப்பள்ளிக்கு அன்னாருக்கு மாற்றுப்பணி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஆசிரியரின் பணிப்பாதுகாப்பு கருதி இக்கல்வி மாவட்டத்தில் உள்ள வேறு ஒன்றியத்திற்கு பணிமாறுதல் செய்ய கோரி பார்வையில் காணும் வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம் பெறப்பட்டது. அதனடிப்படையில் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கீழ்கண்டவாறு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة