போட்டித் தேர்வுக்கு தயாராகும் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 06, 2024

Comments:0

போட்டித் தேர்வுக்கு தயாராகும் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள்.

*போட்டித் தேர்வுக்கு தயாராகும் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள்.*

*மாநிலப் போட்டித் தேர்வான TNPSC க்கு மட்டுமே கவனம் செலுத்தும் தோழமைகளே...*

*ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரயில்வேயில் வரிசையாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.*

*தற்போது Assistant Loco Pilot கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.*

*இதற்கான கடைசி நாள் : 19.02.2024*

*இதற்கான லிங்க்:*

www.rrbchennai.gov.in

*ஏப்ரல் - ஜீன் மாதங்களில் ஐ.டி.ஐ. தகுதிக்கான டெக்னீசியன் பதவிக்கான அறிவிப்பு வரவுள்ளன.*

*ஜுலை - செப்டம்பர் மாதங்களில் டிப்ளமோ, பி.இ. படிப்புகளுக்கான பல்வேறு துறைகளில் இளநிலைப் பொறியாளர் (Junior Engineer) பதவிகளுக்கும், பத்தாம்வகுப்பு, டிகிரி, துணை மருத்துவம் படிப்புக்கான தகுதிகளுக்கான தொழில்நுட்பம் சாராத (Non Technical) பதவிகளான நிலைய அதிகாரி (Station Master), வண்டி மேலாளர் ( Train Manager), பயணச்சீட்டு பரிசோதகர் (Travelling Ticket Examiner), தட்டச்சர் (Typist), எழுத்தர் (Clrerk), செவிலியர் ( Staff Nurse) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு வர உள்ளது.* *அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் பத்தாம் வகுப்புத் தகுதிக்கான நான்காம் நிலைப் (Group D) பணியாளர்களுக்கான அறிவிப்பு வர உள்ளது.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews