பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு (அ) உறவினர்களுக்கு 18 வயது முடிந்து, ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்பு மட்டுமே வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுக்க வேண்டும் - மீறினால் மேற்கண்ட நீதிமன்ற தண்டனை உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 18, 2024

Comments:0

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு (அ) உறவினர்களுக்கு 18 வயது முடிந்து, ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்பு மட்டுமே வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுக்க வேண்டும் - மீறினால் மேற்கண்ட நீதிமன்ற தண்டனை உறுதி



Parents should allow their children (a) relatives to drive vehicles only after they have completed 18 years of age and obtained a driving license - Violation is punishable by court punishment as above. - அனைவரின் கவனத்திற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு (அ)* *உறவினர்களுக்கு 18 வயது முடிந்து, ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்பு மட்டுமே வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுக்க வேண்டும்.* *மீறினால் மேற்கண்ட நீதிமன்ற தண்டனை உறுதி இந்நீதிமன்றத்தில் STC 111/2024(MPC 10/2024) என்ற வழக்கில் திரு.காசிம் த/பெ. பிரான்மலை என்பவர். 18 வயது பூர்த்தி அடையாத இளவர் ஒருவருக்கு தனது KTM Duke TN 63 CW 5215 16 ②लयका शाकमा संक्रां का காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec.199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் இளவருக்கு திரு. காசிம் என்பவர் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று இன்று (02.02.2024) உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews