குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்க பட்டதாரிகள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 27, 2024

Comments:0

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்க பட்டதாரிகள் கோரிக்கை



Tomorrow is the last day to apply for Group-4 examination - Graduates request to give more days - குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்க பட்டதாரிகள் கோரிக்கை

குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். அரசு துறைகளில் 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் – 4 தேர்வுக்கு, நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. இந்நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

TNPSC Group 4 (2024) - Notification - Exam date : 09-06-2024 - Vacancies : 6244
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews