நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது: NAAC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 01, 2024

Comments:0

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது: NAAC

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது: NAAC Higher education institutions in the country will no longer be ranked according to grades like A++, A+ Grade: NAAC

'அங்கீகாரம் பெற்றவை' அல்லது 'அங்கீகாரம் பெறாதவை' என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவிப்பு

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது என்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் இந்த கமிட்டி, இனிவரும் காலங்களில் 'அங்கீகாரம் பெற்றவை' அல்லது 'அங்கீகாரம் பெறாதவை' என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என்று NAAC அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews