உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் வாயிலாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 12, 2024

Comments:0

உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் வாயிலாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு



உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் வாயிலாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு Basic Assessment Exam for Class 6th, 7th, 8th students through High Technology Lab

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப் படை மதிப்பீடு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள் ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகளின்படி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக இன்று (திங்கட்கிழமை) முதல் 20-ந்தே தீக்குள் செவ்வாய்க்கிழமை) இந்த தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் 10 வினாக்களுக்கு இந்த அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பதில் அளிக்க வேண்டும். அதுமட்டு மல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உரையாடல் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.

அந்தவகையில் இந்த தேர்வுகளை 40 நிமிடங்களுக்குள் ஒவ்வொரு மாணவருக்கும் நடத்தி முடிக்க வேண்டும். ஆய்வ கத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்கள் என்றால் 10 பேரையும், கத்தில் உயர்நிள்ளி என்றால் 20 பேரையும் மதிக்கரேயும். மேல்நிலைப்பள்ளி என்றால் 20 பேரையும் அனுமதிக்க டும். மால கண்ணையும் ஆசிரியர்கள் கண்கா' .இதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ணிக்க வேண்டும் என்பது உள்பட வழிகாட்டுதல்களையும் - பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews