வினாத்தாள் கசிவு: 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைப்பு Question Paper Leak: Class 12 ISC Chemistry Exam Postponed
வினாத்தாள் கசிவு காரணமாக 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.