Madurai darshan of Meenakshi will lead to better studies - Four 7th class students from Chennai - மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தால் நன்றாக படிப்பு வரும் - சென்னையிலிருந்து கிளம்பிய 7ம் வகுப்பு மாணவர்கள் நால்வர்
மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தால் நன்றாக படிப்பு வரும் என ஜோதிடர் கூறியதை கேட்டு, சென்னையிலிருந்து கிளம்பிய 7ம் வகுப்பு மாணவர்கள் நால்வர்
விஷயமறியாமல் பெற்றோர்கள் புகார் தந்ததையடுத்து, தீவிரமாக தேடிவந்த போலீஸ்
பின்னர் மதுரை ரயிலில் நால்வரும் செல்வதை உறுதிப்படுத்தி, அவர்களை திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பினர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.