ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு - செய்தியாளர் சந்திப்பு - VIDEO - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 13, 2024

Comments:0

ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு - செய்தியாளர் சந்திப்பு - VIDEO

IMG_20240213_145242
%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81


ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு

♨ இன்று (13.02.2024) தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நிறைவு

அமைச்சர்கள் முதல்வர் இல்லம் சென்றுள்ளனர். 4 மணிக்குள் முதலமைச்சர் அறிவிப்பு வருவதற்காக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் காத்திருப்பு

முதல்வர் அறிவிப்புக்காக கூட்டமைப்பு காத்திருப்பு - முதல்வரை சந்திக்க அமைச்சர் சென்றுள்ளனர்.

கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் அறிவிப்புக்காக பின் அறிக்கை வெளியிடுவார்கள்.

CLICK HERE ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு VIDEO

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84636192