"சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு கலந்து கொண்டவர்களின் விபரம் ....
2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு 19.02.2024 சுமார் 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி புறக்கணிப்பிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம்! போராட்டத்தில் SSTA ஆசிரியர்கள்
*போலீசாரால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, கைதுசெய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆசிரியர் திரு.மனோஜ், (கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்)*
அதிக அளவில் ஆசிரியர்கள் கைதாவதால் மண்டபம் மண்டபமாக அலைக்கழிக்கும் காவல்துறை.



ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.