சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 18, 2024

Comments:0

சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா?



சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா?

*வணக்கம் சகோதர சகோதரிகளே,*

*நமது வாழ்வாதார உரிமையான சம வேலைக்கு சம ஊதியம் பற்றிய ஒரு சிறு விளக்கம் உங்கள் பார்வைக்கு,*

*ஆறாவது ஊதியக்குழு உயர்வு*

*4500 * 1.86 = 8370* *ஏழாவது ஊதியக்குழு உயர்வு*

*8370 + 2800 = 11170*

*11170 * 2.57 = 28707 ==>> 29400*

*எனவே, முதல் மாத அடிப்படைச் சம்பளம் 29400*

*2008, 2009 , 2012 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பணியில் சேர்ந்தவர்களின் சம்பளம் பற்றிய ஒரு ஒப்பீடு*

*1. முதல் வருட ஆரம்ப ஊதியம் ==>>*

*2008 /09 / 12 / 14 = 29400*

*ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வில்*

*2.) 2009 /10 / 13 / 15 = 30300*

*3.) 2010 /11 / 14 / 16 = 31200*

*4.) 2011 / 12 / 15 / 17 = 32100*

*5.) 2012 / 13 / 16 / 18 = 33100*

*6.) 2013 / 14 / 17 / 19 = 34100*

*7.) 2014 / 15 / 18 / 20 = 35100*

*8.) 2015 / 16 / 19 / 21 = 36200* *Incentive. 1. = 37300 , 38400*

*Incentive. 2. = 39600 , 40800.*

*9.) 2016 / 17 / 20 / 22 = 42000*

*10.) 2017 / 18 / 21. = 43300*

*11.) 2018 / 19 / 22 = 44600*

*10 வருடம் = 45900,47300.*

*12.) 2019 / 20. = 48700*

*13.) 2020 / 21. = 50200*

*14.) 2021 / 22 = 51700*

*15.) 2022 / = 53300.*

*16.) 2023 / = 54900*

*1.) 2008 ல் பணியில் சேர்ந்தவர்களின் மார்ச் - 2023 ஊதியம்*

*அனைத்து ஒன்றியங்களிலும் 2008 ல் பணியில் சேர்ந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்*

*54900 * 38 % = 20862*

*54900+20862+2000+3200+300 = 81262* *2.) 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*53300 * 38% = 20254*

*53300+20254+3200+2000+300 = 79054.*

*ஆனால் மார்ச் 2023ல் ஊதியம்*

*37300 * 38% = 14174*

*37300 + 14174 + 2000 + 3200 + 300 = 55574*

*வித்தியாசம்*

*79054 - 55574 = 23480* *3.) 2012 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*44600 * 38 % = 16948*

*44600+16948+2500+2000+300 = 66348*

*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*

*32100 * 38 = 12198*

*32100 + 12198 + 1700 + 2000 + 300 = 48298*

*வித்தியாசம்*

*66348 - 48298 = 18050*

*2012 ல் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 2022 ல் 10 வருடம் முடித்ததற்கு*

*1.) 45900 ==>>( 2.) 47300 எனவும் மாறப் போகின்றது* *4.) 2014 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*42000 * 38 % = 15960*

*42000+15960+2500+2000+300 = 62760*

*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*

*30300 * 38 = 11514*

*30300 + 11514 + 1700 + 2000 + 300 = 45814*

*வித்தியாசம்*

*62760 - 45814 = 16946*

*யோசிச்சு பாருங்க மக்களே .....*

*எனவே , ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம்*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews