Youtube Channel ஐ உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் "யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்" & தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் "அழகுக்கலை பயிற்சி" குறித்த மூன்று நாள் பயிற்சி - அரசு கடித எண் -307
Press Release No: 307
Date: 17.02.2024
"Create your own YouTube Channel and Marketing" & Entrepreneurship Development Programme (EDP) "Beautician Training"
Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing following 3 days training programs at EDII-TN campus, Chennai. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply. Air-conditioner hostel facility is available at affordable rates for men and women. (on first come, first serve basis)
For further information, please visit EDIT's website www.editn.in.
Please contact the following telephone/mobile mumbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 PM for further information. Pre-registration is compulsory
Contact details:
Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Institute Road, Guindy, Chennai-600 032. Phone No: 044-22252081, 22252082/ 8668102600/8668100181/7010143022/984133633.
Issued By:- DIPR, Secretariat, Chennai-9
செய்தி வெளியீடு எண்: 307
शुक्राश: 17.02.2024
உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் "யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்" & தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் "அழகுக்கலை பயிற்சி" குறித்த மூன்று நாள் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், கீழ்க்கண்ட பயிற்சிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி
21.02.2024 to 23.02.2024
9.30 काल60 முதல் மாலை 5.00 छब्बी भन्
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக -அழகுக்கலை பயிற்சி (பியூட்டிஷியன் -மேக்கப்) 21.02.2024 to 23.02.2024
9.30 U முதல் மாலை 5.00 फली ध
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
சிட்கோ
தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 044-
22252081/22252082, 8668102600/86681 00181/7010143022/9841336033
முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.