அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்ச நிறைவேற்றுவார் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நம்பிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 27، 2024

Comments:0

அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்ச நிறைவேற்றுவார் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நம்பிக்கை



அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்ச நிறைவேற்றுவார்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நம்பிக்கை - The Chief Minister will fulfill the request of government employees and teachers Tamil Nadu Primary School Teachers' Association State General Secretary Hope பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் திருவண்ணா | மலை மாவட்ட அமைப்பு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் ஹாலில் மாநில பொதுச்செயலாளர் தா.சண் முகநாதன் தலைமையில் தடைபெற்றது. இந்த கூட் டத்திற்கு மாநிலத் தலைவர் பெஇராரவி மாநில பொரு ளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செய லாளர் நா.சண்முகநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலைஞரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப் பட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் அமைப்புக் கூட்டம் இதே மாவட்டத்தில் கூட்டப் பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் னார்கள் என்றும் சங்கத்தின் மாவட்ட செயலாளராக புதுப்பாளையம் சு.செந்தில் குமார் மற்றும் மாவட்ட தலைவராக ஆரணியை சேர்ந்த அசோகன் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகமுதல்வர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச் சுவார்த்தைக்கு அழைத்து தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என நம் பிக்கை ஊட்டும் வகையில் வாக்குறுதி அளித்துள்ளார். அதனால் போராட்டத்தை சற்று தள்ளி வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக முதல் வர் மு.கஸ்டாலின் நிச்சயம் திறைவேற்ற வேண்டும் இந்த நம்பிக்கை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு உள்ளதாகவும் தேர்தலுக்குப் பிரதான பட்ஜெட் கூட்டத்தொட ரில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة