நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வும், நீதிமன்ற தீர்ப்பும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، فبراير 18، 2024

Comments:0

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வும், நீதிமன்ற தீர்ப்பும்



நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வும்

நீதிமன்ற தீர்ப்பும் Middle School Headmaster, BEd Higher Education Incentive Pay Increase and Court Judgment

* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்வி முடித்து incentive increment அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தணிக்கை தடை ஏற்பட்டது .பல நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd உயர் கல்விக்கு சில மாவட்டங்களில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படவும் இல்லை . திருமதி V. Geetha வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு

* * /It is Clear that BEd qualification is not a required qualification for being posted as Middle school headmaster / என்று மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்வி முடித்தவர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது சரி .

திரு A.Arul வழக்கு இரு நபர் அமர்வால் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு

* * அரசாணை எண் 42 , அரசாணை எண் 107 , 07.06 .1991 இயக்குநரின் செயல்முறைகளின்படி நடுநிலைப் Uள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது சரி

* * here is a victim to one Such indiscriminate decisions of the educational authorities

வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு கண்மூடிதனமானது என்று கடுமையாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது * * கரூர் மாவட்டத்தை சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd உயர் கல்விகான ஊக்க ஊதிய உயர்வை வழங்கிடவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

* * * நீதிமன்ற தீர்ப்புகளின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக முடித்துள்ள BEd உயர் கல்வி கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது சரியாகும் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة