ஆதிதிராவிடர் நலம் விடுதிப்பணிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மற்றும் உணவு பட்டியலில் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، فبراير 17، 2024

Comments:0

ஆதிதிராவிடர் நலம் விடுதிப்பணிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மற்றும் உணவு பட்டியலில் மாற்றம்



Adi Dravidar Nalam Hostels Changes in meal charges and food list provided to students staying in hostels - ஆதிதிராவிடர் நலம் விடுதிப்பணிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மற்றும் உணவு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பார்வையில் காணும் அரசாணையின் படி ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ.1000/- லிருந்து ரூ. 1400/- ஆகவும் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ. 100/- லிருந்து ரூ1500/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாணாக்கர்ளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பட்டியலில் இணைப்பில் கண்டுள்ளவாறு மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதனை 24.012024 முதல் நடைமுறைப்படுத்த ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة