TRB மூலம் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் - பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய கால் அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது .
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.