இந்திய விமானப்படையில் அக்னி வீரர் பணியில் சேர அருமையான வாய்ப்பு - காலியிடங்கள் 3500 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 10، 2024

Comments:0

இந்திய விமானப்படையில் அக்னி வீரர் பணியில் சேர அருமையான வாய்ப்பு - காலியிடங்கள் 3500



இந்திய விமானப்படையில் அக்னி வீரர் பணியில் சேர அருமையான வாய்ப்பு Great opportunity to join Agni soldier in Indian Air Force

பணி காலியிடங்கள் 3500

நான்கு வருடங்கள் இந்திய விமானப்படையில் பணிபுரியலாம். நான்கு வருடம் முடிவில் 25% நபர்கள் வரையில் நிரந்தரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கல்வித் தகுதி: +2 /diploma

வயதுவரம்பு: 17 to 21

உயரம் ஆண்கள் 152.5 cm பெண்கள் 152 cm

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 17.3.24

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 6.2.24

வலைதள முகவரி agnipathvayu.cdac.in விண்ணப்பக் கட்டணம் rs.550

தொடக்கத்தில் மாத ஊதியம் 30000

4 வருட முடிவில் 10 லட்சம் வழங்கப்படும்.

தேர்விற்கு உரிய மாதிரி வினாத்தாள் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு,அடிப்படை ஆங்கிலம், கணிதம், அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

+2/diploma படித்த 17 to 21 வயதுள்ள இளைஞர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة