You can apply till 26.01.2024 for the examination to be held for the vacancies in Indian Airports - இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணி இடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தகவல்
தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஜூனியர் அஸிஸ்டெண்ட் (தீயணைப்பு) 73. ஜூனியர் அஸிஸ்டெண்ட் (அலுவலகம்) 02. சீனியர் அஸிஸ்டெண்ட் 25 சீனியர் அஸிஸ்டெண்ட் (கணக்கு) 19 என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு 18 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் 27.12.2023 முதல் 26.01.2024 வரை www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம்
அறிவிக்கப்பட்டுள்ள ஜூனியர் அஸிஸ்டெண்ட் (தீயணைப்பு), சீனியர் அஸிஸ்டெண்ட் (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் (கணக்கு) ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.