Applications are invited for the post of Physiotheraphy in the Govt. Primary Health Centre on Contract Basis - Last Date - 20.01.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 17، 2024

Comments:0

Applications are invited for the post of Physiotheraphy in the Govt. Primary Health Centre on Contract Basis - Last Date - 20.01.2024



மாவட்ட நலவாழ்வு சங்கம் (தென்காசி மாவட்டம்)

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை



- நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழ்க்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.01.2024 முதல் 20.01.2024 வரை (20.01.2024 அன்று மாலை 5 மணிக்குள்)

வரவேற்கப்படுகின்றன. 1. விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் மேற்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

2. விண்ணப்பதாரர்கள் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

Template for advertisement for the post of Physiotheraphy

நிபந்தனைகள்:1

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.(11 மாதங்கள்)

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.

குறிப்பு:

1. விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட(https://tenkasi.nic.in/notice_category/recruitment/)

வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. CLICK HERE TO DOWNLOAD Applications PDF

CLICK HERE TO DOWNLOAD Notification PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة