வெளியானது TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் : பார்ப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 11, 2024

Comments:0

வெளியானது TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் : பார்ப்பது எப்படி?



வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் : பார்ப்பது எப்படி?

ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். *பார்ப்பது எப்படி?*

தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx?c=4593 பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews