நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் Recruitment of a computer instructor in middle schools
தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..
இந்த வகுப்பறைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஊராட்சி உதவியுடன் இரும்பு கேட் அமைக்கப்படும்...
79000 ஆசிரியர்களுக்கு டேப்லெட் போன்றவைகள் விரைவில் வழங்கப்படும்....
தொடக்கக் கல்வித் துறை வருகின்ற கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த இருக்கிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.