பிஎச்.டி., அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 05, 2024

Comments:0

பிஎச்.டி., அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2024

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் பார் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹயர் எஜுகேஷன் பார் வுமன் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது

கால அளவுகுறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை / எம்.பில்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.avinuty.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர்: ரூ.300

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2024

விபரங்களுக்கு: www.avinuty.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews