IIM,-ல் Ph.D அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 11, 2024

Comments:0

IIM,-ல் Ph.D அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

ஐ,ஐ.எம்.,-ல் பிஎச்.டி., அட்மிஷன்.

இந்திய மேலாண்மை நிறுவனம் - லக்னோவில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால அளவு:

3 -5 ஆண்டுகள்.

தகுதிகள்:

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.iiml.ac.in/admission/fpm_dashboard/index எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: www.iiml.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews