தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சமத்துவம் காண்போம் - அரசு ஊழிர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 14, 2024

Comments:0

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சமத்துவம் காண்போம் - அரசு ஊழிர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

Let%27s-see-equality-in-Tamil-Thirunalam-Pongal-Thirunal---Government-Employees-Teachers-Welfare-Federation


Let's see equality in Tamil Thirunalam Pongal Thirunal - Government Employees Teachers Welfare Federation - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சமத்துவம் காண்போம்

~~~~~

தை பிறந்தால் வழி பிறக்கும் ஆம் நம் வாழ்க்கை எனும் பானையில் தண்ணீர் ஊற்றி அரசியிட்டு அடுப்பை பற்றவைத்து கொதி வந்தவுடன் பொங்கி எழும் பொங்கலை போன்று நம் வாழ்க்கையில் சந்தோசம் மட்டுமே பொங்கி எழ இயற்கை எல்லாவகையிலும் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பொங்கல் படைத்து சமத்துவம் காண மகிழ்ச்சியோடு தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிட

தமிழ்நாடு அரசு ஊழிர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு


WhatsApp%20Image%202024-01-14%20at%2016.10.57_d5caaec4

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews