1,2,3-ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - TN EE MISSION விளக்கம். இன்று நடந்த 1,2,3 வகுப்பிற்கானத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 6 மதிப்பெண்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளவும். ( 10×6=60) TN EE MISSION
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.