சொற்பலகை -பருவம்- 2- வகுப்பு - 4, 5
கட்டகம் -1 காவல் எதனாலே?
கட்டகம் - 2 உழவே உயர்வே !
கட்டகம் - 3 நல்ல தீர்ப்பு!
கட்டகம்-4 குறலும் நெறியும்
கட்டகம்-5 வீரப்பயணம்
கட்டகம் -6 என்னே அழகு!
போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் பொருள் அறிந்து படிக்கவும், சொற்களை விரைவாக வாசித்து பழகவும், இவை பயனுள்ளதாக அமையும்.
ஒவ்வொரு பாடத்திலும் சொற்களை தனியாக எடுத்து மாணவனுக்கு மிக எளிதாக்கி கொடுத்துள்ளனர்.
இதில் மாணவன் பாடச் சுமையை குறைத்து பாடத்தை மிக சுலபமாக அணுக முடியும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.