சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 26, 2023

Comments:0

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!



சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெகநாதன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews