Problem in printing general question papers for primary school students! தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பொது வினாத்தாள்களை அச்சிடுவதில் சிக்கல்!
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வுக்கான வினாத் தாள்களை அருகிலுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்குச் சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற தொடக்கக் கல்வி இயக்ககத்தின் உத்தரவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.