வெள்ள நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை - ஆசிரியர் கூட்டணி
வெள்ள நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதித்தல் சார்பாக நமது நிலைபாடு **************************
(1) ஆசிரியர்கள்-அரசுஊழியர்களின் 21மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்காமல் இந்த அரசும் ஏமாற்றி விட்டது.
(2)பல மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையையும்
வழங்காமல் இந்த அரசு ஏமாற்றி விட்டது.
(3) இந்த புயல் மற்றும் கடும் மழையால் ஏராளமான ஆசிரியர் களும் அரசுஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(4) நம்மிடம் இருந்து திரட்டப்படும் நிவாரண நிதி நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்ற உத்தரவாதம் இல்லை.
(5) ஆகவே ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை.
அ.மாயவன் நிறுவன தலைவர் TNHHSSGTA

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.