Free Computer Programming Training - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 06, 2023

Comments:0

Free Computer Programming Training - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20



இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20 Free Computer Programming Training - Training Duration: 6 Weeks - Training Start Date: 20th December

இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது.

இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி:

புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான். பயிற்சி காலம்:

6 வாரங்கள்.

தகுதி:

ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம்.

தேவையான ஆவணங்கள்:

10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.

பயிற்சி துவங்கும் நாள்:

டிசம்பர் 20

விபரங்களுக்கு:

9791161148, 9444923726

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews